US Diversity Immigrant Visa (Lottery Visa) Application Open 2025
You can check the results below "Check Eligibility" Section. or Click the button Below
Well done!
இந்த ஆக்கத்தில் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் தமிழ் மொழியில் உள்ளது. உங்களுக்கு தேவையான மொழியில் பெற்றுக்கொள்ள எமது இணையத்தளத்தில் உள்ள மொழிமாற்றியை பயன்படுத்தவும்.
All the information provided in this article is in Tamil language. Use the translator on our website to get it in your desired language.
මෙම ලිපියේ දක්වා ඇති සියලුම තොරතුරු දෙමළ භාෂාවෙන් ඇත. ඔබ කැමති භාෂාවෙන් එය ලබා ගැනීමට අපගේ වෙබ් අඩවියේ පරිවර්තකය භාවිතා කරන්න.
Details
Summery of US Diversity Immigrant Visa (Lottery Visa)
Visa | US Diversity Immigrant Visa (Lottery Visa)y |
Open Date | 04-10-2023 |
Closing Date | 07-11-2023 at 12 noon EST |
Website | usvisas.state.gov |
Introduction
What is the Diversity Immigrant Visa (Lottery Visa) ?
1990 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 203(c) யின் கீழ் இந்த நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் வருடார்ந்தம் அமெரிக்காவிற்கு உலகளாவிய ரீதியில் இருந்து 55,000 விசா இலவசமாக வழங்கப்படுகின்றது. இது சீட்டிழுப்பு முறையில் தெரிவு செய்யப்படுகின்றது. இதன் நோக்கம் அமெரிக்கா நாட்டின் சனத்தொகையினை பல்வகைப்படுத்துவதனை நோக்காக கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டிற்கான Diversity Immigrant Visa (Lottery Visa) சீட்டிளுப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த Diversity Immigrant Visa (Lottery Visa) வினை விண்ணப்பிப்பதற்கு தேவையான விடயங்கள் என்ன என்ன ? எவ்வாறு விண்ணப்பிற்பது என்பது தொடர்பான அணைத்து விடயங்களையும் இந்த பதிப்பின் மூலம் பார்க்கலாம்.
Instructions
Instructions to be observed while applying
கீழே தரப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை விண்ணப்படிவத்தினை பூரணப்படுத்த முன் கவனமாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
- விண்ணப்பதாரி தனது பாடசாலை கல்வியினை பூரணப்படுத்தி இருக்க வேண்டும். G.C.E A/L பரீட்சையில் சித்தியடைந்து இருக்க வேண்டும்
அல்லது
கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் குறைந்தது இரண்டு வருட வேலை அனுபவம் அல்லது பயிற்ச்சி அனுபவம் பெற்று இருத்தல் வேண்டும். அமெரிக்க மாநில திணைக்களமானது எவ்வாறு தகமைகளை மதிப்பிடுகின்றது என்பதனை கீழே உள்ள Button இணை Click செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். - விண்ணப்படிவத்தினை சமர்பிற்க 60 நிமிடங்கள் வழங்கப்படும்.
- விண்ணப்படிவத்தினை சமர்பித்த பின்னர் மீண்டும் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது.
- ஒருவருக்கு ஒருமுறை மாத்திரமே விண்ணப்பிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் விண்ணப்பங்களை விண்ணப்பித்தால் நீங்கள் விண்ணப்பிற்கும் தகுதியை இழந்துவிடுவீர்கள்.
- விண்ணப்படிவம் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு "dvprogram.state.gov" என்ற இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும். விண்ணப்பிப்பதற்கு எந்த வித கட்டணமும் வசூலிக்கப்படாது. முற்றிலும் இலவசம்.
- விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுடைய இணைய உலாவி (Internet Browser) புதுப்பிக்கப்பட்டுள்ளதா (Update) என்பதை உறுதிப்படுத்திவிட்டு விண்ணப்பிற்க தொடங்கவும்.
- விண்ணப்பிப்பதற்கு தேவையான அனைத்து Documents களையும் விண்ணப்பிற்க முன்னர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- விண்ணப்பதாரரின் புகைப்படம்.
- விண்ணப்பதாரரின் Passport
- விண்ணப்பதாரரின் மனைவியின் விபரங்கள்
- விண்ணப்பதாரரின் பிள்ளையின் விபரங்கள்.
- விண்ணப்பிற்க விண்ணப்பதாரரின் காலாவதியாகாத Passport தேவை. குழந்தை மனைவிற்கு Pasport தேவையில்லை.
- பாவனையில் உள்ள மின்னஞ்சல் முகவரி தேவை. உங்களுக்கு வழங்கப்படும் சகல அறிவிப்புக்களும் நீங்கள் வழங்கிய E-mail முகவரிக்கே அனுப்பப்படும்.
- விண்ணப்பதாரருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக அவர்களுடைய விவரங்களை விண்ணப்பிற்க வேண்டும். விண்ணப்பிற்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கான வாய்ப்பு மறுக்கப்படும்.
- கணவனும் மனைவியும் வேறு வேராக விண்ணப்பிற்க முடியும். அவர்களில் எவருடைய விண்ணப்பம் தெரிவு செய்யப்பட்டாலும் US Diversity Immigrant Visa (Lottery Visa) மூலம் அமெரிக்கா செல்ல முடியும்.
- விண்ணப்பித்த பின்னர் உங்களுக்கான உருதிப்படுத்திய E-mail மற்றும் இலக்கம் வழங்கப்படும். அந்த confirmation ஐ Print எடுத்த வைத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கலா என்பதை அதனை வைத்தே பார்க்க முடியும்
- தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முக பரீட்சை 2024 ஆம் ஆண்டு October-Novmber காலப்பகுதியில் இடம்பெறும்.
Warning alert!
சில முகவர்கள் விண்ணப்பிப்பதில் பல மோசடிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் விண்ணப்பதாரர்கள் கவனமாக செயல்படவும். பணத்தினை இழந்துவிட்டு பின்னர் சிந்திப்பதில் அர்த்தமில்லை.
Photos
Things to keep in mind while taking photos
புகைப்படம் எடுக்கும் போது பின்வருகின்ற விடயங்களை பின்பற்ற வேண்டும்.
- புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்
- தோல் நிறம் துல்லியமாக இருக்க வேண்டும்.
- புகைப்படத்தில் நிழல்கள் இருக்கக்கூடாது.
- கண்ணாடிகள் அணிந்து இருக்கக்கூடாது.
- தலை மையத்தில் இருக்க வேண்டும்.
- புகைப்படம் .jpeg வடிவத்தில் 600x600 Pixcel அளவில் இருக்க வேண்டும்.
- புகைப்படத்தில் அளவு குறைந்தது 54 KB ஆக இருக்க வேண்டும்.
- Edit செய்து மாற்றியமைக்கப்பட்ட புகைப்படங்கள் நிராகரிக்கப்படும்.
- கண்கள் திறந்த நிலையில் Camera இணைய எதிர்கொண்டவரக இருக்க வேண்டும்.
- முகம் தெளிவாக தெரிய வேண்டும். மத அடையாளங்களை தவிர்த்து வேறு எந்த காரணத்திற்காகவும் தலையினை மறைக்க கூடாது.
- வெள்ளை நிற பின்னணியில் புகைப்படம் இருத்தல் வேண்டும். தெளிவான கோடுகள் அற்ற வெள்ளை நிறமாக இருத்தல் வேண்டும்.
எவ்வாறு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கீழே உள்ள Button இணைய Clik செய்து பார்க்கவும்.
Before applying
US Diversity Immigrant Visa (Lottery Visa) விண்ணப்பத்தினை விண்ணப்பிற்க முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விடயங்கள்.
- விண்ணப்பிற்க நீங்கள் Link இணை click செய்ததும் உங்களுக்கான நேரம் ஆரம்பமாகிவிடும். உங்களுக்கு சரியாக 60 நிமிடங்கள் வழங்கப்படும். அதற்குள் உங்களுடைய விண்ணபங்களை சமர்ப்பிக முடியம்.
- நீங்கள் விண்ணப்பத்தினை ஒருமுறை சமர்பித்தால் மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்க முடியாது. ஆனால் நீங்கள் சமர்ப்பிக வில்லை என்றால் மீண்டும் மீண்டும் முயற்சிக்கலாம்.
- விண்ணப்பித்த பின்னர் வழங்கப்படும் confirmation இணைய Print எடுத்தோ அல்லது எங்கு சரி பாதுகாப்பகவோ Save செய்து கொள்ளுங்கள்.
Online Application
Online Application for US Diversity Immigrant Visa (Lottery Visa) 2025
Read Before Apply!
Before applying for this post click below button and share on WhatsApp. Then your application will appear here.
இந்த பதவிக்கு விண்ணப்பிற்க முன் கீழே உள்ள Button ஐ Click செய்து WhatsApp யில் பகிரவும். பின்னர் உங்களுடைய விண்ணப்பம் இங்கே தோன்றும்.
Help alert!
If you don't know how to Apply this job just feel free to write your comment in "Join the Conversation" section bottom of the post.
Full Details
US Diversity Immigrant Visa (Lottery Visa) தொடர்பான முழுமையான விவரங்களை தெளிவாக ஆங்கிலத்தில் பார்ப்பதற்கு கீழே உள்ள Button இணை Click செய்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
Check Eligibility
முடிவு வெளியான பின்னர் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள confirmation இணை பயன்படுத்தி அதில் வழங்கப்பட்டுள்ள இலக்கத்தினை கீழே தரப்பட்டுள்ள Button இணை Click செய்வதன் மூலம் தோன்றும் Menu யில் உள்ளிடுவதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
Eligibility வெளியாகும் திகதி : 04-05-2024