Driving License Exam Paper Tamil with Answer - 1
Sri Lanka driving license exam paper in Tamil with complete answer solutions. Access our comprehensive exam papers for effective practice.
By
Lanka Career

Driving License Exam Test Online Tamil Paper 1
Question 1: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) இரட்டை நாட்களில் வாகனங்கள் உட்பிரவேசிப்பது தடைசெய்யப்படடுள்ளது.
B) ஒற்றை நாட்களில் வாகனங்கள் உட்பிரவேசிப்பது தடைசெய்யப்படடுள்ளது.
C) இரட்டை நாட்களில் வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்படடுள்ளது.
D) ஒற்றை நாட்களில் வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்படடுள்ளது.
Answer: C
Question 2: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) முன்னால் நிறுத்தவும்
B) குறுக்காகச் செல்லும் வீதிகள் முன்னால்
C) கட்டாய சுற்றுவட்டம் முன்னால்
D) சுற்றுவட்டம முன்னால்
Answer: D
Question 3: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) வீதியில் வழி விடவும்
B) கட்டாய முக்கோண வடிவ சந்தி
C) முன்னால் வீதியில் வழிவிடவும்
D) பிரதான வீதி முன்னால்
Answer: A
Question 4: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) விலங்குகள் சரணாலயம் முன்னால்
B) மந்தைகள் வளர்க்கும் பண்னை முன்னால்
C) மந்தைகள் மற்றும் ஏனைய விலங்குகள் முன்னால் வீதியைக் கடக்கக் கூடும்
D) மந்தைகள் வீதியை கடப்பதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம் முன்னால்
Answer: C
Question 5: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) வலது பக்கமாக இரட்டை வளைவு முன்னால்
B) U வடிவிற்கு திருப்ப முடியுமான இடம் முன்னால்
C) வலது பக்கமாக வளைவு முன்னால்
D) வலது பக்கமாக கொண்டை ஊசி வடிவ வளைவு முன்னால்
Answer: D
Question 6: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) நாற்சந்தி முன்னால்
B) முந்துரிமைப் பாதை
C) முந்துரிமைப் பாதை முன்னால்
D) சந்திக் கோடு
Answer: B
Question 7: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) இடது பக்கத்தால் வாகனங்கள் பிரதான வீதிக்கு இணையும் சந்தி முன்னால்
B) ஆரம்பத்தில் இடது பக்கத்திற்கு செல்லும் சிறிய சந்தி முன்னால்
C) இடது பக்கத்தால் வரும் வாகனங்களுக்கு முந்துரிமை வழங்குக
D) Y வடிவ சந்தி முன்னால்
Answer: A
Question 8: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) பிள்ளைகள் கடக்கும் இடம்
B) கண்பார்வை அற்றோர் கடக்கும் இடம் முன்னால்
C) பிள்ளைகள் கடக்கும் இடம் முன்னால்
D) பாடசாலை முன்னால்
Answer: C
Question 9: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) பாதசாரிகள் கடக்கும் இடம்
B) பொலிஸ் நிலையம்
C) எரிபொருள் நிரப்பும் இடம்
D) வாகனங்கள் நிறுத்துமிடம்
Answer: D
Question 10: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) வலது பக்கமாக இரட்டை வளைவு முன்னால்
B) முன்னால் வலது பக்கத்திற்கு திரும்பவும்
C) வலது பக்க வளைவு முன்னால்
D) வலது பக்கமாக கொண்டை ஊசி வடிவ வளைவு முன்னால்
Explanation: இந்த சமிக்சை வலது பக்க வளைவு முன்னால் என்பதைக் குறிப்பிடுகின்றது.
Question 11: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) தடைசெய்யப்பட்ட ஒரு சமிக்ஞை
B) வரையறுக்கப்பட்ட ஒரு சமிக்ஞை
C) ஒரு கட்டளை சமிக்ஞை
D) ஆபத்தை குறிக்கும் ஒரு சமிக்ஞை
Answer: B
Question 12: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) சகல வாகனங்களுக்கும் வீதி மூடப்பட்டுள்ளது
B) ஒற்றை நாட்களில் வாகனம் நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது
C) நிறுத்தல் மற்றும் ஏற்றல் தடை செய்யப்பட்டுள்ளது
D) வாகனங்கள் நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது
Answer: D
Question 13: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) அச்சாணி ஒன்றின் மீது ஏற்ற முடியுமான நிறை அளவு
B) வேக எல்லையின் முடிவு
C) வேக எல்லையின் ஆரம்பம்
D) வேக எல்லை
Answer: B
Question 14: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட வீதியின் ஆரம்பம்
B) பாதசாரிகளுக்கு வழி விடவும்
C) பாதசாரிகள் கடக்கும் இடம்
D) பாதசாரிகள் கடவை முன்னால்
Answer: C
Question 15: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) வீதி இலகுவில் வழுக்கும் இடம் முன்னால்
B) மேல் நோக்கி ஆபத்தான சரிவு முன்னால்
C) கார் வண்டிகள் இலகுவில் வழுக்கும் இடம் முன்னால்
D) கீழ்நோக்கி ஆபத்தான சரிவு முன்னால்
Answer: D
Question 16: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) Y வடிவ சந்தி முன்னால்
B) ஒடுங்கிய வீதி முன்னால்
C) பிரதான விதிக்கு இரு பக்கங்களிலிருந்தும் வாகனங்கள் நுழையும் சந்தி முன்னால்
D) இரட்டை வழி வீதியின் ஆரம்பம் முன்னால்
Answer: A
Question 17: படத்தில் காட்டப்பட்டுள்ள சந்தியில்

A) மோட்டார் கார் கட்டாயமாக முன்னால் செல்லல் வேண்டும்
B) முச்சக்கர வண்டிக்கு நேராக முன்னால் செல்ல முடியும்
C) முச்சக்கர வண்டியை வலது பக்கத்திற்கு திருப்பவோ அல்லது நேராக செலுத்தவோ முடியும்
D) மோட்டார் காரை நேராக முன்னால் செலுத்தவோ அல்லது வலது பக்கத்திற்கு திருப்பவோ முடியும்
Answer: A
Question 18: இங்குள்ள சந்தியில் இடது பக்கத்திற்கு திருப்புவதற்கு என்னுவதாயின் முறையே A, B மற்றும் C ஆகிய இடங்களில் செய்யவேண்டியது

A) தீர்மானித்தல், சமிக்ஞையிடல் மற்றும் செயற்படுத்தல்
B) அவதானித்தல், தீர்மானித்தல் மற்றும் செயற்படுத்தல்
C) சமிக்ஞையிடல், தீர்மானித்தல் மற்றும் செயற்படுத்தல்
D) மேலுள்ள அனைத்தும் சரியானவை
Answer: B
Question 19: காட்டப்படடுள்ள மோட்டார் வாகன வீதி சமிக்ஞை விளக்குகளில் அடுத்து எரியும் நிறம் யாது?

A) சிவப்பு மற்றும் மஞ்சள்
B) சிவப்பு
C) பச்சை மற்றும் மஞ்சள்
D) பச்சை
Answer: B
Question 20: காட்டப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தரின் கட்டளை யாது?

A) முன்னால் மற்றும் பின்னால் வரும் சகல வாகனங்களும் நிறுத்துக
B) பின்னால் வரும் வாகனங்கள் நிறுத்துக
C) நிறுத்துக
D) முன்னால் வரும் வாகனங்கள் நிறுத்துக
Answer: A
Question 21: வீதியில் வரையப்பட்டுள்ள இவ் வீதி சமிக்ஞையினால் குறிப்பிடப்படுவது

A) வீதி ஒழுக்கு சமிக்ஞை
B) மத்திய ரேகை
C) வலது பக்கத்திற்கு திருப்புவது தவிர்ந்த குறுக்காக பயனிப்பதை தடை செய்யும் இரட்டைரேகை
D) வீதிக்கு குறுக்காக பயனிப்பதை தடை செய்யும் இரட்டை ரேகை
Answer: D
Question 22: வாகன ஒளி சமிக்ஞைகள் உள்ள இச்சந்தியில்

A) வேன் வண்டியை தேவையெனின் இடது பக்கம் திருப்பலாம்
B) வேன் வண்டியை கட்டாயமாக வலது பக்கத்துக்கு திருப்ப வேண்டும்
C) மோட்டார் காரை தேவையெனின் வலது பக்கம் திருப்பலாம்
D) மோட்டார் காரை தேவையெனின் இடது பக்கம் திருப்பலாம்
Answer: B
Question 23: வீதியில் குறுக்காக வரையப்பட்டுள்ள இக் குறியீட்டினால் குறிப்பிடப்படுவது

A) வீதியில் வழி விடும் ரேகை
B) வீதி பிரியும் இடம் ஒன்றில் உள்ள நிறுத்தும் ரேகை
C) நிறுத்து சமிக்ஞையில் உள்ள நிறுத்து ரேகை
D) சுற்றுவட்டத்தில் உள்ள வீதியில் வழி விடும் ரேகை
Answer: A
Question 24: படத்தில் காட்டப்பட்டுள்ள T வடிவ சந்திக்கு பிரவேசிக்கும் இச் சாரதி தனது வாகனத்தை,

A) பிரதான வீதியில் வாகனங்கள் இல்லாத போது நிறுத்தவேண்டிய அவசியமில்லை
B) கட்டாயமாக நிறுத்த வேண்டும்
C) வலது பக்கத்திற்கு திருப்புவதாயின் மாத்திரம் நிறுத்தல் வேண்டும்.
D) இடது பக்கத்திற்கு திருப்புகின்ற போது நிறுத்த அவசியமில்லை
Answer: B
Question 25: வீதியில் குறுக்காக வரையப்பட்டுள்ள இக் குறியீட்டினால் குறிப்பிடப்படுவது

A) வீதியில் வழி விடும் ரேகை
B) மோட்டார் வாகன வீதி சமிக்ஞை விளக்கு ஒளியின் போது அல்லது பொலிஸாரினால் நிருவகிக்கப்படும் இடங்களுக்கு இடையில் உள்ள நிறுத்தும் ரேகை
C) நிறுத்து சமிக்ஞையில் உள்ள நிறுத்து ரேகை
D) சுற்றுவட்டத்தில் உள்ள வீதியில் வழி விடும் ரேகை
Answer: B
Question 26: இவ் வீதி சமிக்ஞையினால் குறிப்பிடப்படுவது

A) முன்னால் வீதி மூடப்பட்டுள்ளது
B) புகையிரத குறுக்கு வீதி முன்னால்
C) பாதுகாப்பற்ற புகையிரத குறுக்கு வீதி
D) பாதுகாப்பற்ற புகையிரத குறுக்கு வீதி முன்னால்
Answer: C
Question 27: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) கட்டாய சுற்று வட்டம்
B) உட்பிரவேசித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது
C) வசு மற்றும் லொறிகளுக்கு வீதி மூடப்பட்டுள்ளது
D) வீதி முடப்பட்டுள்ளது
Answer: D
Question 28: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) இலகுவில் வழுக்கும் வீதி முன்னால்
B) வளைவுகளுடன் கூடிய வீதி முன்னால்
C) அபாயகரமான சந்தி முன்னால்
D) முன்னால் வீதி ஒடுக்கம்
Answer: A
Question 29: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) Y வடிவ சந்தி முன்னால்
B) முன்னால் வீதி ஒடுக்கம்
C) இரு வழி வாகனப் பாதையின் முடிவு முன்னால்
D) ஒடுங்கிய பாலம் முன்னால்
Answer: C
Question 30: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) கட்டாய சுற்று வட்டம் முன்னால்
B) கட்டாய சுற்று வட்டம்
C) சுற்று வட்டம் முன்னால்
D) சுற்று வட்டம்
Answer: A
Question 31: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) இடது பக்கத்திற்கு திருப்பி நிறுத்தவும்
B) இடது பக்கத்திற்கு திருப்ப வேண்டும்
C) இடது பக்கத்துக்கு திருப்புவதற்கு முந்துரிமை
D) முன்னால் இடது பக்கத்திற்கு திருப்ப வேண்டும்
Answer: D
Question 32: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) ஒரு தகவல் சமிக்ஞை
B) ஒரு எச்சரிக்கை சமிக்ஞை
C) ஒரு தடைசெய்யப்பட்ட சமிக்ஞை
D) ஒரு கட்டளை சமிக்ஞை
Answer: C
Question 33: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) இடது பக்கத்திற்கு இரட்டை வளைவு முன்னால்
B) இடது பக்கத்திற்கு கொண்டை ஊசி வடிவ வளைவு முன்னால்
C) இடது பக்கத்திற்கு வளைவு முன்னால்
D) U வடிவில் திருப்ப முடியுமான இடம் முன்னால்
Answer: B
Question 34: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) சகல வாகனங்களுக்கும் வீதி மூடப்பட்டுள்ளது
B) வீதி மூடப்பட்டுள்ளது
C) கார் மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கு வீதி மூடப்பட்டுள்ளது
D) கார் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் உட்பிரவேசித்தல் தடை செய்யப்பட்டுள்ளது
Answer: A
Question 35: இவ் வீதி சமிக்ஞையினால் குறிப்பிடப்படுவது

A) சுற்றுவட்டம் முன்னால்
B) வாகனங்கள் நிறுத்தும் இடம்
C) நிறுத்து
D) முன்னால் நிறுத்து
Answer: D
Question 36: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) இரு வழி வாகனப் பாதை ஆரம்பம் முன்னால்
B) முன்னால் வீதி ஒடுக்கம்
C) இரு வழி வாகனப் பாதை முடிவு முன்னால்
D) ஒடுங்கிய பாலம் முன்னால்
Answer: B
Question 37: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) வேகத்தின் எல்லை
B) சாதாரண வேகம்
C) ஆகக்குறைந்த வேகம்
D) நகர எல்லையினுள் வேகத்தின் அளவு
Answer: A
Question 38: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) முன்னால் சந்தியொன்று
B) ஒற்றை நாட்களில் நிறுத்தல் மற்றும் ஏற்றல் தடைசெய்யப்பட்டுள்ளது
C) இரட்டை நாட்களில் நிறுத்தல் மற்றும் ஏற்றல் தடைசெய்யப்பட்டுள்ளது
D) நிறுத்தல் மற்றும் ஏற்றல் தடைசெய்யப்பட்டுள்ளது
Answer: D
Question 39: காட்டப்படடுள்ள மோட்டார் வாகன வீதி சமிக்ஞை விளக்குகளில் அடுத்து எரியும் நிறம் யாது?

A) பச்சை
B) மஞ்சள்
C) சிவப்பு மற்றும் மஞ்சள்
D) மஞ்சள் மற்றும் பச்சை
Answer: B
Question 40: இவ் வீதி சமிக்சையினால் குறிப்பிடப்படுவது என்ன?

A) முன்னால் வரும் வாகனங்களக்கு முந்துரிமை முடிவு
B) உட்பிரவேசிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது
C) வாகனங்களை முந்துதல் தடைசெய்யப்பட்டுள்ளது
D) இரட்டை நாட்களில் நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது
Answer: C
Report Card
Total Questions Attempted: 0
Correct Answers: 0
Wrong Answers: 0
Percentage: 0%
Sri Lanka Driving License Exam Paper Tamil Pdf Download
You can download the Driving License Tamil exam papers with answers in PDF using the link given below.
Labels:
Lanka Career
Hi...!
I am Azam Mohamed. I'm the author of Lanka Career website. If you contact us please send to message from Support Center.
Comments