Latest Job Vacancies Updates..!

Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023

"Participate in Arunalu Siththam 2023, the Commercial Bank Art Competition, and showcase your artistic talent. Join now and win exciting prizes!"
Lanka Career
Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023, Lanka Career, Arunalu Siththam Children’s Art Competition 2023- Commercial bank, COMMERCIAL BANK, Children’s Art Competition

Details

Summery Details of Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023

Organaization Commercial Bank
Competition Arunalu Siththam - Art Competition
Participant Age 04 – 05
Age 06 – 07
Age 08 – 10
Age 11 – 13
Age 14 – 16
Closing Date 15-08-2023
How to Apply Send Art by Online
Website www.combank.lk

Advertisement

Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023, Lanka Career, Arunalu Siththam Children’s Art Competition 2023- Commercial bank, COMMERCIAL BANK, Children’s Art Competition

Introduction

Full Details of Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023 below.

Commercial வங்கி சிறுவர்களுக்கான அருனலு சித்திர போட்டினை நடத்துவதற்கான அறிவிப்பினை வழங்கி உள்ளது. இதற்காக உங்களுடைய குழந்தைகளையும் தயாரக்கிக் கொள்ளுங்கள்


போட்டிப் பிரிவு வயது
முன் பள்ளி வயது 04 – 05 (2018/2019)
ஆரம்ப பள்ளி வயது 06 – 07 (2016/2017)
பின் பள்ளி வயது 08 – 10 (2013/2014/2015)
கனிஷ்ட பிரிவு வயது 11 – 13 (2010/2011/2012)
சிரேஷ்ட பிரிவு வயது 14 – 16 (2007/2008/2009)

உள்நாட்டு ஓவியங்களுக்கான பரிசில் விபரம்.

  • முன் பள்ளிப்பிரிவில் சிறந்த 25 ஆக்கங்களுக்கான பரிசில் தலா ரூபா 10,000.00 , மேலும் தலா 50 போட்டியாளர்களுக்கு சான்றிதல்கள்
  • ஏனைய அனைத்து பிரிவுகளுக்கும்....
    • முதாலம் பரிசு - ரூபா 100,000.00
    • இரண்டாம் பரிசு - ரூபா 75,000.00
    • மூன்றாம் பரிசு - ரூபா 50,000.00
  • 25 பேருக்கான சிறப்பு திறமைப்பரிசு ரூபா 5,000.00 மற்றும் சான்றிதல்கள்.
  • 50 பேருக்கான திறமைப்பரிசு சான்றிதல்கள்.

வெளிநாட்டு ஓவியங்களுக்கான பரிசில் விபரம்.

  • அனைத்துப் பிரிவுகளிலும் இருந்து ஒரு வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசில் தலா ரூபா 50,000.00 மற்றும் சான்றிதல்கள் வழங்கப்படும்.

அனைத்துப் பணப்பரிசில்களும் போட்டியாளர்களின் Commercial வங்கி அருனலு கணக்கில் வைப்பிலிடப்படும்.

பிரிவு தலைப்பு கடதாசியின்
முன் பள்ளி விரும்பிய தலைப்பு A3 Paper
ஆரம்ப பள்ளி விரும்பிய தலைப்பு A3 Paper
பின் பள்ளி விரும்பிய தலைப்பு A3 Paper
கனிஷ்ட பிரிவு கடமையை செய்வோம் 14x18 அங்குலம்
சிரேஷ்ட பிரிவு பசுமை எண்ணக்கரு 14x18 அங்குலம்
  • ஒருவர் ஒரு சித்திரத்தை மாத்திரமே சமர்ப்பிற்க வேண்டும்.
  • வெளிநாட்டவர் என்பது வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை பிள்ளைகள் மாத்திரம்.
  • ஒட்டும் தன்மை கொண்ட உலராத ஊடகம் தவிர்ந்த ஏனைய எந்த ஊடகத்தையும் பயன்படுத்த முடியும்.
  • மூலப்பிரதியினை கோரும்பட்சத்தில் அது அதிபர்/உப அதிபர்/ சட்டத்தரணி/கிராம  உத்தியோகத்தர் ஒருவரால் உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
  • ஓவியம் போட்டியாலரால் சுயமாக வரையப்பட்டதாக இருக்க வேண்டும்.
  • சித்திரப்போட்டிற்கான அனைத்து ஆக்கங்களும் Commercial வங்கிக்கே உரித்துடையவை. திரும்ப ஒப்படைக்கப்படமாட்டாது.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  • Commercial வங்கியின் ஊழியர்களின் பிள்ளைகள் போட்டியில் பங்குபற்ற முடியாது.

How to Apply

How to apply of Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023

  • உங்களால் வரையப்பட்ட ஓவியத்தினை JPEG வடிவில் Scan செய்ய வேண்டும். அவ்வாறு Scan செய்யும் ஓவியம் 5 Mb கொள்ளளவினை விட அதிகரிக்காமல் இருக்க வேண்டும். பின்னர் அதனை கீழே தரப்பட்டுள்ள லிங்கினை பயன்படுத்தி முடிவுத்திகதிக்கு முன்னர் ஆன்லைனில் சமர்பபிற்க வேண்டும்

Online Application

Application for Commercial Bank Art Competition - Arunalu Siththam 2023

Warning alert!
This download is protected by Safelink for improve the website Quality. So please follow the steps.

Help alert!
If you don't know how to Apply this job just feel free to write your comment in "Join the Conversation" section last of the post.

Lanka Career
Hi...! I am Azam Mohamed. I'm the author of Lanka Career website. If you contact us please send to message from Support Center.
Comments